தூய்மை பணியாளர் சடலம் மீட்பு

புழல்: மாதவரம் தெலுங்கு காலனியை சேர்ந்தவர் அந்தோணி(26). மாதவரம் மாநகராட்சியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று  மாதவரம் மண்டல அலுவலகம் பின்புறம் உள்ள சாமி நகரில் மழைநீர் சேகரிப்பு குளத்தில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

Related Stories:

>