தண்ணீர் பந்தல் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.14: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொ.மல்லாபுரம் நகர திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினர்.இந்த தண்ணீர் பந்தல் கோடை காலம் முடியும் வரை தினசரி செயல்படும் என தெரிவித்தனர்.

Related Stories:

>