×

அரியலூரில் மதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

அரியலூர், மார்ச் 18: அரியலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் சின்னப்பா, தேர்தல் நடத்தும் அலுவலர் ஏழுமலையிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர், கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, பஸ் நிலையம் அருகேயுள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

Tags : Madhimuga ,Ariyalur ,
× RELATED புதுவை ஜிப்மரில் இந்தி திணிப்பு...