×

தவெக அரசு அராஜகம் – கே.என்.நேரு

 

சென்னை: தவெக அரசு அராஜகத்தில் ஈடுபடுகிறது என உதயநிதி வீட்டிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் வாய் திறக்காத விஜய், திமுக மீது பொய் வழக்கு போடுவதில் ஆர்வம் காட்டுகிறது. “அராஜகம் பண்றாங்க.. அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு..” என்றும் கூறினார்.

Tags : K. N. Nehru ,Chennai ,Former Minister ,Vijay ,Kaviri ,Dimuka ,
× RELATED நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் –...