×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கூறி மிரட்டியதாக புகார்: காத்திருப்போர் பட்டியலுக்கு ஆய்வாளர் மாற்றம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறித்ததாக அகில்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். அகில்குமார் என்பவர் அளித்த புகாரில் ஆய்வாளர் புஹாரியிடம் பூக்கடை துணை ஆணையர் கோபி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கூறி மிரட்டியதாக வந்த புகாரில் ஆய்வாளர் புஹாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

Tags : Armstrong ,Chennai ,Akhilkumar ,Deputy Commissioner ,Flower Shop Gopi ,Buhari ,Armstrong… ,
× RELATED திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு