×

புதுகையில் 26 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

 

புதுக்கோட்டை, ஆக. 3: புதுக்கோட்டை மாவட்டத்தில் 26 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை வருவாய் அலுவலர் குழந்தைசாமி உத்தரவின்படி, புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர்கள் சித்ரா-புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகம், மரியசெல்வம்-புதுக்கோட்டை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் அலுவலகம், ராஜேஷ்குமார்- புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகம். சுதா-ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் துரைக்கண்ணு- ஆலங்குடி குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் அலுவலகம், புவனேஸ்வரி- வெண்ணாவல்குடி சரகம். ராஜகுமாரி- மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், சுமித்ரா- கறம்பக்குடி தாசில்தார் அலுவலகம், சத்தியகலா- கல்லாக்கோட்டை சரகம்.

ராமர்- மணமேல்குடி தாசில்தார் அலுவலகம், ரஞ்சித்குமார்- புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகம், சுந்தரம்- கந்தர்வகோட்டை சரகம். கவிதா- பொன்னமராவதி தாசில்தார் அலுவலகம், மகாலட்சுமி- மணமேல்குடி சரகம், ராஜதுரை-அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலகம். சுரேந்திரன்- கீரமங்கலம் சரகம், ராதாகிருஷ்ணன்- மாவட்ட கலெக்டர் அலுவலகம், உத்ரா- மாவட்ட கலெக்டர் அலுவலகம். கருப்பையா- ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம், அருண்ராஜா- மீமிசல் சரகம், செல்வகனி- பொன்பேத்தி சரகம். பானுமதி- ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம், சசிக்குமார்- தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், தினேஷ்குமார்- வாராப்பூர் சரகம். ராஜேந்திரகுமார்- கறம்பக்குடி தாசில்தார் அலுவலகம், பழனிச்சாமி- புதுக்கோட்டை கலால் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Pudukkottai ,Revenue Officer ,K.K. ,Chitra-Pudukkottai Tahsildar Office ,Mariaselvam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...