×

காமன்வெல்த் விளையாட்டு: ஜூடோ பிரிவில் இந்தியாவின் அஷ்மிதா டே தங்கம் வென்று சாதனை

காமன்வெல்த் விளையாட்டு: ஜூடோ பிரிவில் இந்தியாவின் அஷ்மிதா டே தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அஷ்மிதா தங்கம் வென்றார். இந்தியா 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது. காமன்வெல்த் வரலாற்றில் ஜூடோ விளையாட்டில் இந்தியா பெற்றுள்ள முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

Tags : Commonwealth Games ,India's Ashmita Day ,Ashmita ,Canada ,Heidi Kwache ,India ,
× RELATED இன்றிரவு இறுதிசுற்று: பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?