×

இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரஹானே ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரஹானே அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 85 டெஸ்ட் மற்றும் 90 ஒருநாள் போட்டிகளில் அஜின்கியா ரஹானே விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ரஹானே 8,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

Tags : Ajinkya Rahane ,Rahane ,
× RELATED சில்லி பாயின்ட்…