சென்னை: கூடுதல் கட்டணத்திற்கு மது விற்க மாட்டோம். டாஸ்மாக்கில் எம்.ஆர்.பி. விலையில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.