×

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை இரண்டு மாதங்களில் முடிக்க முயற்சிகளை எடுங்கள்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை இரண்டு மாதங்களில் முடிக்க முயற்சிகளை எடுக்க வேண்டும் என அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கும், மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையிடம் 30 நாளில் வாக்குமூலம் பதிவு செய்து ஓராண்டில் போக்சோ வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவு

Tags : Chennai ,Madras High Court ,
× RELATED பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் கைதான 4 பேரை சிறையில் அடைக்க உத்தரவு