சென்னை: சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7000 கோடி கடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவு துறை ஆய்வுக் கூட்ட அறிவுறுத்தல்படி முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் பட்ஜெட் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது
