டோக்கியோ: ஜப்பானின் கியூஷ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. கியூஷ பகுதியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து குமாமோட்டோ, நாகசாகி, ககோஷிமா, சாகா, மியாசாகி, ஃபுக்குவோக்கா, ஒயிட்டா பகுதிகளுக்கு நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
