×

காமன்வெல்த் – தமிழ்நாடு வீரர் வெள்ளி வென்றார்!

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். பளுதூக்குதல் போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி வென்றுள்ளார்.

Tags : Commonwealth ,Tamil Nadu ,Glasgow ,Raja Muthupandi ,Commonwealth Games ,
× RELATED காமன்வெல்த் போட்டி 2026: மகளிர்...