×

அனகத் சிங் சாம்பியன்

புதுடெல்லி: உலக ஸ்குவாஷ் ஜூனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை அனகத் சிங் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியனாக முடிசூடிய முதல் இந்தியர் என்ற பெருமை அனகத்துக்கு (18 வயது) கிடைத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த தொடரின் விறுவிறுப்பான பைனலில் எகிப்தின் ருகய்யா சலேமுடன் மோதிய அனகத் 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

Tags : Anagat Singh ,New Delhi ,World Squash Junior Individual Championship ,Anagat ,
× RELATED காமன்வெல்த் விளையாட்டு போட்டி 3வது...