×

பிற ரக விதைகள் கலப்பு தடுக்க வேண்டும் மூத்த வேளாண்மை அலுவலர் தகவல்

 

புதுக்கோட்டை, ஜூலை 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நம்பர் 30 இராமலிங்கம் தெரு திருக்கோகர்ணம் என்ற முகவரியில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி விதைப்பரிசோதனை செய்து விதைக்குவியலின் விதைத்தரங்களான புறத்தூய்மை, முளைப்புத்திறன், பிறரக கலவன் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை துல்லியமாக தெரிந்து கொண்டு விதைப்பு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. விளைச்சல்கள் பாதிக்கப்படும். ஆகையால் பிற ரக விதைகள் கலப்பு தடுக்க வேண்டும். பிற ரக விதைகளை பார்த்து பிரித்து அகற்றி பயிரின் மகசூலையும் தரத்தையும் அதிகரிக்க வேண்டும்.

Tags : Senior ,Pudukkottai ,Seed Testing Centre ,No. 30 Ramalingam Street, Thirukokarnam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...