சென்னை: மேற்காசிய போர் பதற்றத்தால் சென்னையில் விமான சேவைகள் பதிப்படைத்துள்ளது. அபுதாபி, துபாய் உள்ளிட்ட 10 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் 3 மணி நேரம் வரை தாமதமானது. கொழும்பு-சென்னை, சென்னை-கொழும்பு ஆகிய 2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது . விமானங்கள் ரத்து குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யப்படாததால் பயணிகள் கடும் அவதியடைத்துள்ளனர்.
