×

கூட்டுறவு விவசாய கடன் சங்கத்தில் ரூ.19 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிப்பு

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கிராம கூட்டுறவு விவசாய கடன் சங்கத்தில் ரூ.19 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டுறவு கடன் சங்கம் நிதி நெருக்கடியில் சிக்கியதை அடுத்து நடந்த ஆய்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. துணை பதிவாளர் நடத்திய அலுவலக ஆய்வில் 2015 முதல் இதுவரை ரூ.19 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது அம்பலமானது.

 

Tags : Cooperative Agricultural Credit Association ,Kanyakumari ,Village Cooperative Agricultural Credit Association ,Nagarko ,COOPERATIVE CREDIT ASSOCIATION ,Registrar ,
× RELATED பெரியபாளையத்தில் பரபரப்பு பவானி...