சென்னை: சமூக வலைதளப் பதிவுக்காக குற்ற வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சமூகவலைதளப் பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும். பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யா மீது பொது அமைதியை குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
