திண்டுக்கல்: ரூ.100 கோடி மதிப்புள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. திண்டுக்கல் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான அதிகாரிகள், பழனி தேவஸ்தான அலுவலகத்தில் நேரடியாக ஆய்வு செய்து ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
