சபரிவர்மன் சிறையில் மரணமடைந்த விவகாரத்தில் 3 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

நாகர்கோவில்: சபரிவர்மன் சிறையில் மரணமடைந்த விவகாரத்தில் 3 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் மருத்துவ பரிசோதனை நடத்தி சிறையில் அடைத்த கைதியை வார்டன்கள் அடித்தே கொன்றதாக புகார் அளிக்கப்பட்டது. 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related Stories: