இந்தியா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு! Jul 12, 2026 வயநாடு கேரளா வயநாடு கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் மாயமான ஒருவரை தேடும் பணி இன்று 6ம் நாளாக நடந்து வந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதன் மூலம் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
போக்சோ வழக்கில் சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் ஜாமீனில் வந்ததும் வீடுபுகுந்து 6 பேரை வெட்டிக் கொன்ற சைக்கோ வாலிபர்: சிறுமியும் பலாத்காரம் செய்து கொலை; மனைவி, 2 குழந்தைகளும் வெட்டிசாய்ப்பு
திருப்பதியில் நள்ளிரவு பரபரப்பு; மலைப்பாதையில் சிறுத்தையை பார்த்து அலறி ஓட்டம் பிடித்த பக்தர்கள்: தனியாக செல்லக்கூடாது என எச்சரிக்கை
அதிநவீன போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
முதல்வர் குறித்து ஓராண்டுக்கு முன் வாட்ஸ்அப் குழுவில் கருத்து மே.வங்கத்தில் 2 காவல் துணை ஆணையர்கள் சஸ்பென்ட்
கெட்டுப்போன, காலாவதியான பொருள்கள் விநியோகம் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்துக்கு எப்எஸ்எஸ்ஏஐ 9 நோட்டீஸ்கள்
ஆந்திராவில் மீண்டும் பரவுகிறது வேலூரில் சிகிச்சை பெற்றவர் உட்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி: மருத்துவ மாணவருக்கும் தொற்று
சபரிமலை தந்திரி பதவியில் இருந்து விலகும் கண்டரர் ராஜீவரர்: மகனை தந்திரியாக நியமிக்க தேவசம் போர்டுக்கு கடிதம்