பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் . ‘பாடகி ஜானகி அம்மா மறைவு இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த இசை உலகினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Stories: