சென்னை: பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘இசைக்குயில் எஸ்.ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் என்றும் ஒலித்துக் கொண்டே இருப்பார் ஜானகி’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
