×

வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். ஃபு குவோக் தீவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர், கேரளத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

Tags : Tamil Nadu ,Vietnam ,Fu Quoc ,Andhra Pradesh, Kerala ,
× RELATED இந்தோனேசியாவில் தஞ்சங் உனா என்ற...