×

ஒன்றிய அரசின் புதிய திட்டத்தின் கீழ் 125 நாள் வேலை வழங்க கோரி சாலை மறியல்

 

கீழ்வேளூர், ஜூலை 10: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வாழக்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மாற்றப்பட்டு, ஆண்டுக்கு 125 நாள் வேலை வழங்கும் விபிஜி ராம்ஜி புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த திட்டம் கிராமங்களில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டி மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

Tags : Union Government ,Kilvelur ,Vazhakarai, ,Keezhayur Union ,Nagapattinam District ,Communist Party of India ,VPG ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்