×

முதல்வர் விஜயை விமர்சித்து முகநூல் பதிவு -2 பேர் கைது

கோவை: கோவையில் விஜய் குறித்து விமர்சித்து முகநூலில் பதிவிட்டதாக இருவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் கடை திறப்பது தொடர்பாக முதல்வர் விஜயை விமர்சித்து முகநூலில் பதிவிட்டதாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில் விஷ்ணு பிரபு, மனோஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Facebook ,Chief Minister ,Vijay - 2 ,Coimbatore ,Vijay ,Vishnu Prabhu ,Manoj Kumar ,Thaveka ,
× RELATED தரகம்பட்டி நீரேற்றும் நிலையம் அருகே...