×

நெடுஞ்சாலைத்துறையில்திமுக ஆட்சியில் நியமித்த 1000 பேர் திடீர் பணிநீக்கம்

விருதுநகர்: நெடுஞ்சாலைத்துறை பட்டய‌ பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கை:
கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் சுமார் 1,000 பேர் வரைக்கும் தினக்கூலி அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், காவலர், தொழில்நுட்ப உதவியாளர் வேலை பார்த்து வந்தனர். இவர்களை, ஜூலை மாதம் முதல் பணிக்கு வர வேண்டாம் என்று அதிரடியாக நிறுத்தி உள்ளனர். இவர்களை தவெக அரசு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK government ,Highways Department ,Virudhunagar ,State General Secretary ,Highways Department Chartered Engineers Association ,Marimuthu ,Tamil Nadu ,Highways Department… ,
× RELATED வரி பாக்கி செலுத்திய கடைக்கு பூட்டு...