×

நாளை அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: நாளை தொடங்கி 2 நாட்கள் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. நாளை செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெறுகிறது. நாளை மறுநாள் திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

Tags : Chennai ,Aditmuka ,Chengalpattu ,Vellore ,Tiruvannamalai ,Ariyalur ,Perambalur ,
× RELATED 27 கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா...