திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என பெயர் மாற்ற மசோதாவின் 10 அம்சங்களுக்கும் கேரள சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில பேரவை ஒப்புதலை அடுத்து நாடாளுமன்றத்தில் கேரளம் என பெயர் மாற்றம் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்படும்