×

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

 

சென்னை: நீலகிரி, தேனி, கோவை மாவட்டங்களில் நாளை (ஜூலை 2) பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் பலத்த மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Neelgiri ,Theni ,Goi ,Meteorological Centre ,Kowai ,Kanyakumari ,
× RELATED பொறியியல் படிப்பு மாணவர்...