×

செங்க அருகே சுருக்கு கம்பி வைத்து புள்ளிமான் வேட்டையாடிய 3 பேர் கைது

செங்க அருகே சுருக்கு கம்பி வைத்து புள்ளிமான் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்வக்குமார், முருகன், ராமகிருஷ்ணனைகைது செய்த வனத்துறையினர் ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்தனர்.

Tags : Senga ,Chenga ,Selvakumar ,Murugan ,Ramakrishnan ,
× RELATED ரூ.1 லட்சம் லஞ்சம் அறநிலையத்துறை இணை ஆணையர், புரோக்கர் கைது