×

என்னுடன் வந்தவர்களுக்கு பதவி தராமல் எனக்கு மட்டும் பதவி தந்ததை எப்படி ஏற்க முடியும்: எஸ்.பி.வேலுமணி பேட்டி

 

என்னுடன் வந்தவர்களுக்கு பதவி தராமல் எனக்கு மட்டும் பதவி தந்ததை எப்படி ஏற்க முடியும் என்று எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்துள்ளார். சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்டோருக்கு பதவி தராததற்கு வேலுமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேலுமணி, சண்முகம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அதிமுகவினருக்கு டம்மி பொறுப்பு வழங்கியதால் அதிருப்தி. எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய எஸ்.பி.வேலுமணி திட்டமிட்டிருப்பதாக தகவல். எந்த முடிவாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு சொல்வேன்.

Tags : S. B. Velumani ,B. Velumani ,C. V. Shanmugam ,K. C. VELUMANI ,VEERAMANI ,Velumani ,Sanmugam ,
× RELATED சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்...