சென்னை: மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். சட்டம் – ஒழுங்கு பிரச்சனையில் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம் என சென்னையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.
