நெல்லை: நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் ஜாதிய பாகுபாடு உள்ளதாக தற்காலிக நடத்துநர் தம்பிதுரை கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார். ஜூன் 19ம் தேதி எந்த காரணமும் இன்றி தன்னை பணியில் இருந்து நீக்கியதாகவும், தற்காலிக நடத்துநர் பணியை மீண்டும் கேட்டதற்கு தூய்மை பணி தருவதாக அதிகாரிகள் கூறியதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
