சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் விடியோ வெளியிட்ட சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையை பொடியாக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்திருந்த நிலையில், அவரை பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தை திமுக மாணவரணி அறிவித்தது.
இந்நிலையில் அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க கோரி திமுக மாணவரணி நடத்தவிருந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கபப்ட்டுள்ளது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்த வந்த திமுகவினரை போலீசார் கைதுசெய்து செய்தனர். போராட்டத்துக்கு அனுமதியில்லை என்று கூறி திமுகவினரை போலீசார் கைதுசெய்து செய்தனர். இந்நிலையில் சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் தி.மு.கவினர் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னை புரசைவாக்கத்தில் தி.மு.கவினர்
