சென்னை: தவெக ஆட்சியில் ஓட்டுப்போட்டவர்களும் கவலைப்படுகிறார்கள், ஓட்டுப்போடாதவர்களும் கவலைப்படுகிறார்கள். மக்களை காக்க வேண்டிய பொறுப்பு திமுகவுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மின்வெட்டு போன்றவற்றால் மக்கள் அவதியடைந்துள்ளனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
