×

ஆவடி மார்கெட் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!

சென்னை: ஆவடி மார்கெட் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடை முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மின்சாரப்பெட்டி திடிரென்று தீ பிடித்து விபத்தானதில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது.

Tags : Avadi Market ,Chennai ,
× RELATED தவெக அரசைக் கண்டித்து சென்னையில் ஜூலை...