×

நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஜூலை 2 முதல் 22ஆம் தேதி வரை முதல்வர் விஜய் ஆலோசனை!

சென்னை: நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஜூலை 2 முதல் 22ஆம் தேதி வரை முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்ற நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். பல்வேறு துறைகள் ரீதியாக ஜூலை 2 முதல், 22 வரை அமைச்சர்கள், செயலர்களுடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். துறை ரீதியாக வெளிப்படைத் தன்மையான நிர்வாகம், செயல்திறன் உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் ஆலோசிக்கிறார்.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,
× RELATED சென்னை உட்பட 6 மாவட்டங்களில் ஓரிரு...