×

அரசுக் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி: அன்புமணி ராமதாஸ்

சென்னை: அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதல பாதாளத்திற்கு வீழ்ந்துள்ளது என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அரசுக் கல்லூரிகளின் கல்வித் தரம், மாணவர் சேர்க்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Anbumani Ramadas ,Chennai ,Bhamaka ,
× RELATED FCRA சட்டத் திருத்தங்களுக்கு எதிரான நாடு...