×

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த ED ரெய்டு நிறைவு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முதல் அமலாக்கத்துறை சோதனையிட்டது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் சோதனை நடந்து வந்தது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மோசடி தொடர்பாக நடந்த ED ரெய்டு நிறைவு பெற்றது. ED சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. 2017ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் குளறுபடி என புகார் எழுந்த நிலையில், ED ரெய்டு நடந்தது.

Tags : Tamil Nadu ,Chennai ,Trichy ,Goa ,Madurai ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலம் மூடி...