×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,800க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1680 குறைந்து ரூ.1,06,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,350க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலம் மூடி...