- தந்தையர் தினம்
- அவினாசி வெங்கடேஸ்வர பள்ளி
- அவிநாசி
- அவிநாசி ஏ.குரும்பபாளையம் வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- முதல்வர்
- ஜெயந்திசேகர்
- சிவராஜ்
அவிநாசி, ஜூன் 24: அவிநாசி அ.குரும்பபாளையம் வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தந்தையர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஜெயந்திசேகர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சிவராஜ் தந்தையர் தின வாழ்த்து செய்தி தெரிவித்தார். பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளுடன் நடனம், விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை செய்த பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். பள்ளி அறங்காவலர்கள், துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
