- திமுகா
- மீனதாச்சி சுந்தரனார் கல்வி
- ஈரோடு
- ஈரோடு ரங்கம்பளையம் மீனாக்ஷி சுந்தரனார் செகண்டரி பள்ளி
- ராமச்சந்திரன்
ஈரோடு: ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கடந்த ஆண்டு 6 முதல் 12 வகுப்பு வரை தேர்வில் முதலிடம் பெற்றவர்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார். இதனை தொடர்ந்து பிளஸ் 2 பொது தேர்வில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர் இளங்கோ ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார்.விழாவில் செயலாளர் மற்றும் தாளாளர் கலந்து கொண்டனர்.
