×

கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்

சென்னை: கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உடல்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Vijay ,Tamil Nadu ,Qatar ,Chennai ,Qatar gas ,Tamil Nadu… ,
× RELATED மொஹரம் பண்டிகை தொடர்...