அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் எம்எல்ஏ பாஸ்கர் பங்கேற்பு

நாமக்கல், மார்ச் 9: நாமக்கல் அடுத்த கீரம்பூர் டோல்கேட் பகுதியில், மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ பாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், தேர்தல் பொறுப்பாளர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் விஜய்பாபு, விஜயகுமார், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் கோபி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாசலம், முன்னாள் கவுன்சிலர்கள் சாதிக் பாட்சா, அனுராதா பாலமுருகன், மோகனூர் ஒன்றிய செயலாளர் கருமண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>