- சர்வதேச யோகா தின விழா
- வேலூர் கோட்டை பூங்கா
- தொல்பொருள் துறை
- ஆர்டிஓ
- வேலூர்
- சர்வதேச யோகா தினம்
- மத்திய அரசின் தொல்லியல் துறை
- வேலூர் ஆர்.டி.ஓ
- செந்தில்குமார்
- சென்னை தொல்லியல் துறை
- துணை
- பொறியாளர்
- பரணிதரன்
- என்.சி.சி
- பட்டாலியன் சுபேதார் பிரசாத்
- பாரத் கல்வி குழுமம்
- இந்திரநாத்
- மத்திய அரசின் தொல்லியல் துறை…
வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
