தமிழகம் ஆண்டிபட்டி அருகே கருவேல மரங்களை அகற்றிய வைகோ Jun 20, 2026 வைகோ ஆண்டிப்பட்டி மதிமுக பொதுச்செயலர் ஜேசிபி தேனி: ஆண்டிபட்டி அருகே ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவி மூலம் கருவேல மரங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அகற்றினார். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
சட்டமன்ற நேரலை துண்டிப்பு மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்தும் செயல்: சபாநாயகருக்கு எதிர்த்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம்
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் முழுமையாக மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் விளக்கம்
தமிழகத்தில் நீட் தேர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு