தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2,000 கனஅடியாக சரிவு Jun 20, 2026 ஓகேனக்கல் காவிரி தர்மபுரி காவிரி ஒஜெனக்கல் தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கனஅடியில் இருந்து 2.000 கனஅடியாக சரிந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது.
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் முழுமையாக மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் விளக்கம்
தமிழகத்தில் நீட் தேர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு