- சென்னை உயர் நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- விஜய் பெரம்பூர்
- திமுகா
- ஆர்.டி.சேகர்
- பெரம்பூர்
- தினேஷ்
சென்னை: முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தாக்கல். முதலமைச்சர் விஜய் பெரம்பூரில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விஜய் வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

