அரசு கல்லூரி பணி இடமாறுதல் கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
2025-26ம் கல்வியாண்டிற்கான அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, 2026-27ம் கல்வியாண்டு பொது இட மாறுதலுக்கான கலந்தாய்வு 2026 ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. முறையான நெறிமுறைகளை பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்திட கல்லூரிக் கல்வி ஆணையருக்கு அனுமதி வழங்கலாம் என முடிவு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: